நான் யார்?

Nimalநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன்.

பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.

டுவீட்டர், பேஸ்புக், மற்றும் யூடியூப் சமூகத்தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.