பிரிவுகள்
பொது

புத்தாண்டு வாழ்த்துகள்

இந்த தமிழ் வருசப்பிறப்பு என்றது வர வர கடும் குழப்பமாகிட்டுது. தை மாசமா, சித்திரை மாசமா, இரண்டுமா, இரண்டுமில்லையா எண்டு பல குழப்பங்கள். எது எப்பிடியோ, எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டு வாழ்த்துகள்

வருசப் பிறப்பாம், தமிழ்ப் புத்தாண்டாம், தமிழ்-சிங்கள புத்தாண்டாம். எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு. இந்த தமிழ் வருசப்பிறப்பு என்றது வர வர கடும் குழப்பமாகிட்டுது. தை மாசமா, சித்திரை மாசமா, இரண்டுமா, இரண்டுமில்லையா எண்டு பல குழப்பங்கள். ஆனாலும் எனக்கு ஜனவரி 1 தான் புது வருசப்பிறப்பு. ஏனெண்டா நான் பின்பற்றுற கலண்டரில முதல் மாசம் ஜனவரி எண்டு இருக்கிறதால, அந்த மாசத்தின்ட முதல் நாள் 1ம் திகதி எண்டு இருக்கிறதால, ஜனவரி 1 வருசப்பிறப்பு என்றது தான் எனக்கு பொருத்தமானது எண்டு நினைக்கிறன். மற்றப்படி மற்றாக்களுக்கு எப்ப வருசப்பிறப்பு என்றது எனக்கு பிரச்சினை இல்லை.

எது எப்பிடியோ, எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், (நீங்க எப்ப கொண்டாடுறீங்களோ அப்ப)