பிரிவுகள்
பொது

தகவல்: நீங்களும் உதவலாம்…

அன்பு நண்பர்களே,

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள், தங்களுக்கு அடிப்படையாக தேவைப்படும் கற்றல் உபகரணங்கள், கடந்தகால வினாத்தாள் புத்தகங்கள் (Pass Papers Books), மீட்டல் குறிப்புக்கள்(Revision Tutes), என்பன உதவியாக தரும்படி கேட்டுள்ளனர். எனவே உங்களால் முடிந்த உதவிகளை பொருளாகவோ இல்லை பணமாகவோ வரும் 13/07/2009 இற்கு முன்பாக தந்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.

மேலதிக விபரத்திற்கு அழையுங்கள்
Leo Club of Colombo Circle
Leo Mathu – 0772256463
Leo Miru – 0776672043

leocolombocircle@gmail.com

இப்படிக்கு உண்மையுள்ள,
R.Mirunan
கழக செயலாளர் (09 /10)
Leo Club of Colombo Circle