பிரிவுகள்
தொழில்நுட்பம்

உளறினால் இலவசம் (Free Domain + Hosting)

உளறல்.com வழங்கும் ஓராண்டு இலவச ஆட்களம் + இலவச வலையிட வழங்கி இடம் (Free Domain Name + Free Hosting) பரிசு வெல்லுங்கள்

அகில உலக இணைய தளங்களில் முதல் முறையாக உளறுவதற்று பரிசு.
(அத தான் தினமும் செய்யுறமில்ல…)

மேலதிக விபரங்களுக்கு http://ularal.com/contest.

இது ஒரு கட்டணம் செலுத்தப்படாத விளம்பரம் 😉

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

One reply on “உளறினால் இலவசம் (Free Domain + Hosting)”

//அகில உலக இணைய தளங்களில் முதல் முறையாக உளறுவதற்று பரிசு.//ஆகா, இப்படி ஒரு சாதனையைக் கண்டுபிடித்துத் தந்ததற்கு நன்றி :)அறிமுகம் செய்து வைத்தற்கும் நன்றி நிமல்.

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.