PIT – ஏப்ரல் – 2008 போட்டிக்காக ஏதாவது ஒரு படம் எடுக்கலாம் என்று கமராவை தேடின போதுதான் அதை நண்பனொருவனுக்கு கொடுத்தது ஞாபத்துக்கு வந்தது. சரியெண்டு அவனுக்கு கோல்பண்ணினா அவன் கமராவோட திருச்சிக்கு போயிட்டான்.
சரி, ‘வெல்லுறது முக்கியமில்ல, படம்காட்டுறது தான் முக்கியம்!’ என்றதுக்காக ஏற்கனவே எடுத்த படங்களுக்க தேடேக்க இதுதான் மாட்டிச்சு. எவ்வளவு பொருத்தம், எப்பிடி இருக்கெண்டு நீங்கதான் சொல்லோணும்….

படத்தில இருக்கிறவர் பிறைதீசன். அவற்ற தனிமைய பற்றி தனிப்பதிவில பாக்கலாம். 🙂
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
2 replies on “தனிமையில் ஒரு பொன்மாலைப் பொழுது”
நல்ல படம். ஆனா, பிறைதீசன் கேமராவ பாக்காம வேர எங்கயாவது பாக்கர மாதிரி இருந்தீருந்தா நல்லா இருந்திருக்கும்.
LikeLike
நன்றி SurveySan…!
LikeLike