பிரிவுகள்
பொது

பரீட்சார்த்த பதிவு

இதுவரை தமிழ் வலைபதிவுகளின் வாசகனாக இருந்த நான் இன்றுமுதல் ஒரு வலைப்பதிவராக(?) மாறுகிறேன்.

வணக்கம் நண்பர்களே,

இதுவரை தமிழ் வலைபதிவுகளின் வாசகனாக இருந்த நான் இன்றுமுதல் ஒரு வலைப்பதிவராக(?) மாறுகிறேன். நீண்ட நாட்களாகவே தமிழில் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், இன்றுதான் அது கைகூடியுள்ளது.

இது ஒரு பரீட்சார்த்த பதிவு (சோதனைப் பதிவு) என்பதால் அடுத்த பதிவிலிருந்து உருப்படியான(?) விடையங்களுடன் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

6 replies on “பரீட்சார்த்த பதிவு”

//களத்துமேடு said…பரீட்சார்த்த பதிவிலே அசத்துகின்றீர்கள், தொடர்ந்து பதிவு செய்ய "களத்துமேடு" வாழ்த்துகின்றது.//வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!!!

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.